பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

Listen to news
பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!
விஜய்யின் ப்ரண்ட்ஸ் போன்று சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத் ஜெயந்த்.
படங்களை தாண்டி வாரிசு, பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சீரியல்களிலும் பரத் நடித்திருக்கிறார். இந்த சீரியல்கள் எல்லாமே ஒரு காலத்தில் சக்கை போடு போட்டவை. குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் ஒரு காலத்தில் திடீரென காணமல் போனார். சினிமா பக்கமே இவரை காணவில்லை, என்ன செய்கிறார் என்பது கூட தெரியாமல் இருந்தது.
ஆனால் தற்போது பரத் ஜெயந்த் என்ன செய்கிறார் என்ற விவரமும், அவரது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களையும் பேட்டியளித்துள்ளார். இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.

2018 ஆம் ஆண்டுதான் இந்த கடையை தொடங்கியுள்ளார். இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். கடைசியாக அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அம்புலன்ஸில் ஏறும்போது தனக்கு பயமாக இருக்கிறது என கூறிவிட்டு அத்துடன் சுயநினைவு இல்லாமல் போயுள்ளார் இவரது அம்மா.
இவரது அம்மா இறந்தும் பணத்தை பறிக்க 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள் என்று சோகமான சம்பவம் குறித்து எமோஷ்னலாக கூறியுள்ளார். சிறுவயதில் பிரபலமாக இருந்தவர் , ஏன் கதாநாயகனாக முயற்சி செய்யவில்லை என்பது தெரியவில்லை.

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?
ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?
கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?
கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?
டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!
வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!
கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!
வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!