Published:Category:

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

#MIvDC

Listen to news

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. கவர்ச்சி ஹீரோயினுக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்குமா என்றால் அது ஷகிலாவிற்கு மட்டும் தான். இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது, யூ டியூப் சேனலில் பிரபலங்களை இன்டர்வியூ எடுக்கும் பணியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர், குக் வித் கோமாளிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னை குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் விவரங்கள் பொய்யானது. எனக்கு பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதெல்லாம் உண்மை இல்லை. என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார், வாடகை வீட்டில் தான் உள்ளேன் என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை

#MIvDC

தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை

Published:Category:

திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்

#MIvDC

திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்

Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!