Published:Category:

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

#MIvDC

Listen to news

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் நீங்க முடியாத இடத்தில் உள்ள நடிகர். கம்பீரமான தோற்றம் என்றாலே அது சரத்குமாரை தவிர வேறு யாருக்கு பொருந்தும்?? தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி நடத்தி வரும் அவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது பேட்டிகளில் சரத்குமார் பேசும் விஷயங்கள் இணையத்தில் பேசு பொருளாவதுண்டு. தன் குடும்பம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் இவர் கூறுவது வைரலாவதுண்டு.

அது போலவே இவர் கூறிய இன்னொரு விஷயமும் வைரலாகி வருகிறது. தற்போது தான் 150 வருடம் வாழ முடியும் என சரத்குமார் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.சமீபத்தில் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், நான் 70 வயதை நெருங்கிவிட்டேன், ஆனால் இப்போதும் 25 வயது இளைஞன் போல இருக்கிறேன். என்னால் 150 வயது வரை இருக்க முடியும். என்னை 2026ல் முதலமைச்சர் ஆக்குங்கள், அப்போது அதற்கான ரகசியத்தை சொல்கிறேன் என சரத்குமார் பேசி இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

Published:Category:

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

#MIvDC

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

Published:Category:

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

#MIvDC

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!