Published:Category:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#MIvDC

Listen to news

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது வேதாளை கடற்கரை பகுதிக்கு வந்த பைபர் படகு ஒன்றை சுற்றி வளைத்த அவர்கள், அதில் மறைத்து வைத்திருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோவுக்கும் அதிகமான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடத்தில் ஈடுபட்ட 2 பேரை அவர்கள் கைது செய்தனர்.

 கைதான சாதிக் அலி என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மறுபுறம், மண்டபம் நோக்கி வந்த பைபர் படகு ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

 அப்போது இலங்கையைச் சேர்ந்த சிலர் 2 பார்சல்களை கொடுத்து அனுப்பியதாகவும், அதிகாரிகளைக் கண்டதும் அவற்றை மணாலி தீவு பகுதியில் தூக்கி வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

அதன்பேரில், சங்கு எடுக்கும் மீனவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் கடலில் தங்கத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

Published:Category:

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

#MIvDC

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

Published:Category:

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

#MIvDC

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!