Published:Category:

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

#MIvDC

Listen to news

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 

இதற்காக இந்தியாவில் உள்ள 5 பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மொத்தம் 2 கோடி முட்டைகளை நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 இதில் 10 கோடி முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படும். தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும். 

பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும்

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

Published:Category:

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

#MIvDC

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

Published:Category:

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

#MIvDC

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!