Published:Category:

சிறந்த கால்பந்து வீரர் விருது

#MIvDC

Listen to news

சிறந்த கால்பந்து வீரர் விருது

31 ஆவது யூஎன்எபி கால்பந்து தொடருக்கான இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11ஆவது முறையாக கோப்பையை வெல்ல அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிதும் உதவினார். 1994 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதை நான்கு முறை வென்றவர் எம்பாப்பே ,இதற்கு முன்னர் மூன்று முறை சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்ற ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கை மிஞ்சியுள்ளார். விருது பெற்ற பிறகு எம்பாப்பே கூறுகையில், வீரர்கள், நான் எப்போதும் வெற்றி பெறவே விரும்புகிறேன், லீக் வரலாற்றில் என் பெயரை எழுத விரும்புகிறேன். ஆனால் நான் கொண்டிருக்கும் அனைத்து லட்சியங்களுடனும் நான் இவ்வளவு விரைவாக வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

Published:Category:

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

#MIvDC

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

Published:Category:

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

#MIvDC

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!