சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகைக்கு இந்த நிலையா?

Listen to news
சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகைக்கு இந்த நிலையா?
தமிழில் அழகிய தீயே, மாய கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார். மார்க்கெட் இருக்கும் வேளையிலே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது Janaki Jaane என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இந்நிலையில் நவ்யா நாயர் தற்போது திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

அவரை சீரியல் நடிகை நித்யா தாஸ் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் நந்திதா தாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். பல காலங்களுக்கு பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தவருக்கு யார் கண் பட்டதோ என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?
ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?
கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?
கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?
டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!
வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!
கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!
வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!