தமன்னாவின் காதலரா இவர்? குட்டு உடைந்தது!

Listen to news
தமன்னாவின் காதலரா இவர்? குட்டு உடைந்தது!
தமன்னா தற்போது ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல மாதங்களுக்கு பின்னர் நடிக்க உள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் வெளிவந்தது. அதற்கு ஏற்றாற் போல இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் வெளியே வந்த வண்ணம் இருந்தது.
இருவரும் இரவு பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலானது. அதை தொடர்ந்து, இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற விருது விழாவில் நடிகர் விஜய் வர்மா கலந்து கொண்ட போது,
அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ஏதாவது சந்தோஷமான நல்ல செய்தி இருக்கா? என தம்மனாவுடனான உறவு குறித்து மறைமுகமாக கேட்கவே, அதற்கு விஜய் வர்மா புத்திசாலித்தனமாக சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயல்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து விட்டார்.

தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை

தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை
திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்

திருமலையில் பற்றி எரிந்த வைத்தியசாலை: கிழக்கு மாகாண ஆளுநரின் உடனடி உத்
பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?
ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?
கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?
கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?
டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!
வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!
கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!