நீளமான கூந்தலின் ரகசியத்தை உடைத்த சாய்பல்லவி!

Listen to news
நீளமான கூந்தலின் ரகசியத்தை உடைத்த சாய்பல்லவி!
டிவி ஷோக்களில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதன் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. மேக்கப் இல்லாத முகத்தாலே இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. நடிப்பு மட்டும் இல்லாமல் அட்டகாசமான நடனத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
சாய் பல்லவியின் நீளமான முடிவுக்கு இளம் ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். சாய் பல்லவி எப்போதும் செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவதே இல்லையாம்.

அப்படி என்றால் கூந்தலையும் சருமத்தையும் எப்படித்தான் பராமரிக்கிறார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.
சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் கவனம் செலுத்துகிறார். காய்கறிகள் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம். ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்கிறார். தனது கூந்தலை பராமரிக்க சாய் பல்லவி கற்றாழையை தான் பயன்படுத்துகிறாராம். கற்றாழை இயற்கையாகவே சருமத்திற்கும் நல்லது கூந்தலிற்கும் நல்லது.

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?
ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?
கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?
கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?
டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!
வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!
கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!
வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!