அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர்!
Listen to news
அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர்!
சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈடுபட, 8 லட்சம் மக்கள் வடகொரிய ராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர் என வடகொரியா கூறுகிறது.
அவர்களில் பலர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர் என வடகொரியாவின் ரோடங் சின்முன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ கூட்டு பயிற்சிக்கு பதிலடியாக கடந்த வியாழ கிழமை வடகொரியா, வாசாங்போ-17 என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியது.
இதனை வடகொரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவம் இணைந்து பெரிய அளவில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு, போரை தூண்டி விடும் வகையில், நடந்து கொள்வதற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையே இது என்று தனது ஏவுகணை பரிசோதனையை குறிப்பிட்டு உள்ளது.

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!
ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!
முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!
நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?
பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு