Published:Category:

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ 220 கோடி ஒதுக்கீடு!

#MIvDC

Listen to news

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ 220 கோடி ஒதுக்கீடு!

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு ரூ 223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார்.இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

#MIvDC

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

Published:Category:

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

#MIvDC

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

Published:Category:

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

#MIvDC

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

Published:Category:

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

#MIvDC

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

Published:Category:

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

#MIvDC

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

Published:Category:

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

#MIvDC

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

Published:Category:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#MIvDC

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Published:Category:

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

#MIvDC

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

Published:Category:

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

#MIvDC

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

Published:Category:

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

#MIvDC

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு