ஹேக்கர்கள் அட்டூழியம்: ரயில் நிலைய விளம்பர திரையில் ஓடிய ஆபாச வீடியோ!

Listen to news
ஹேக்கர்கள் அட்டூழியம்: ரயில் நிலைய விளம்பர திரையில் ஓடிய ஆபாச வீடியோ!
பீகாரில் பாட்னா நகரில் உள்ள பாட்னா ரெயில் நிலையத்தின் நேற்றிரவு வழக்கம்போல், தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையின் திரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது. இதுபற்றிய காட்சிகள், சத்தங்களை கேட்டு திடுக்கிட்டு பார்த்த பயணிகள் பின்னர் தங்களது முகங்களை திருப்பி கொண்டனர்.
இதனால் பயணிகள் மத்தியில் கலவரம் ஏற்பட்டது. இதனை அறிந்து, ரெயில்வே போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரெயில் நிலைய நிர்வாகம் அறிந்ததும், உடனடியாக திரை அணைக்கப்பட்டது.
இதன்பின், பாட்னா ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது.
இணையதள குற்றவாளிகள் சிலர் ஹேக்கிங் செய்து இதுபோன்ற ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!
ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!
முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!
நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?
பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு