Published:Category:

ரஜினி வீட்டில் பணியாளர்கள் செய்த சித்துவேலை!

#MIvDC

Listen to news

ரஜினி வீட்டில் பணியாளர்கள் செய்த சித்துவேலை!

ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல அதிர்ச்சியளிக்கும் வகையில் நகைகள் திருட்டு போயுள்ளது. 60 சவரன் நகை, வைரன், நவரத்தின கற்கள் திருட்டு போய் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்து புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததன் பெயரில் தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இவருக்கு சில காலமாக வேண்டாத செயல்கள் தான் நிறைய நடந்து வருகிறது.உதாரணத்திற்கு தனுஷின் விவாகரத்து, இப்போது நகை திருட்டு.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

#MIvDC

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

Published:Category:

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

#MIvDC

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

Published:Category:

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

#MIvDC

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

Published:Category:

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

#MIvDC

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

Published:Category:

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

#MIvDC

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

Published:Category:

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

#MIvDC

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

Published:Category:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#MIvDC

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Published:Category:

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

#MIvDC

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

Published:Category:

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

#MIvDC

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

Published:Category:

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

#MIvDC

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு