Published:Category:

பணம் இருந்தும் ஏன் இந்த நடிகர் பிச்சைக்கார வாழ்வை வாழ்கிறார்?

#MIvDC

Listen to news

பணம் இருந்தும் ஏன் இந்த நடிகர் பிச்சைக்கார வாழ்வை வாழ்கிறார்?

இந்தியாவில் மிகவும் அதிகம் பணம் ஈட்டும் ஹீரோக்களின் முன்னணி நடிகராக உள்ளவர் சல்மான் கான். சினிமா, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் என பல விதங்களில் சல்மான் கான் சம்பாதித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 2850 கோடி ருபாய் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. 57 வயதாகும் அவர் ஒரு படத்திற்கு சுமார் 220 கோடி ருபாய் வரை சம்பாதிக்கிறாராம். தன்னிடம் பல ஆயிரம் கோடி பணம் இருந்தும் சல்மான் கான ஆடம்பரமாக வாழ விரும்புவதில்லை. சிம்பிளாக தான் வாழ விரும்புகிறார். அவர் ஒரு சின்ன 1 BHK வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டில் ஒரு சின்ன சோபா, டைனிங் டேபிள், வருபவர்களை சந்திக்க ஒரு சின்ன இடம், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் மட்டுமே அந்த அபார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும். சொல்லப்போனால் மிடில் கிளாஸ் மக்கள் வாழும் வாழ்வை தான் வாழ்ந்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

#MIvDC

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

Published:Category:

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

#MIvDC

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

Published:Category:

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

#MIvDC

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

Published:Category:

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

#MIvDC

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

Published:Category:

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

#MIvDC

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

Published:Category:

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

#MIvDC

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

Published:Category:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#MIvDC

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Published:Category:

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

#MIvDC

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

Published:Category:

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

#MIvDC

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

Published:Category:

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

#MIvDC

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு