Published:Category:
தமது நெல்லை நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

Listen to news
தமது நெல்லை நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை
புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட தவ்சமடு மற்றும் புத்தடிவெளி பகுதியில் இம்முறை 650 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு உரத்தட்டுப்பாடு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நுன்கடன்களைப் பெற்றும் தங்க நகைகளை அடகு வைத்தும் இம்முறை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன்போது குறைந்தளவிலான விளைச்சலே தமக்கு கிடைக்கெப்பெற்றுள்ளதாகவும் இதனால் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து 1 கிலோ நெல்லிற்கான நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு நெல்லை கொள்வனவு செய்யுமாறு அன்மையில் ஜனாதிபதி ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தெரிவித்திருந்த போதிலும் தமது நெல்லை 65 ரூபா முதல் 70 ரூபா வரை கொள்வனவு செய்வதாக அப்பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி கூறியது போன்று தமது நெல்லை 100 ரூபாவிற்கு பெற்றுக்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Published:Category:
பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!
Published:Category:
ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!
Published:Category:
முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!
Published:Category:
நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?
Published:Category:
பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!
Published:Category:
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்
Published:Category:
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
Published:Category:
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!
Published:Category:
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு
Published:Category:
சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு