விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி

Listen to news
விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி
கல்கமுவ, பாலுகடவல, அதரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு