Montreal இளைஞரின் வெறிச்செயல்: உறவினர்கள் மூவரை பழி தீர்த்த கொடூரம்!

Listen to news
Montreal இளைஞரின் வெறிச்செயல்: உறவினர்கள் மூவரை பழி தீர்த்த கொடூரம்!
Montreal நகரில் கத்தியால் கொடூரமாக தாக்கி உறவினர்கள் மூவரை கொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
19 வயதான ஆர்தர் கலர்னேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
இறந்தவர்கள் 75 வயதான Mylène Gingras, 53 வயதான Francine Gingras-Boucher, மற்றும் 53 வயதான Richard Galarneau ஆகியோரே அந்த மூவர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் மூவரும் ஆர்தர் கலர்னேவுக்கு என்ன உறவு என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, கலர்னேவ் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!
பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு