Published:Category:

வவுனியா குளத்தின் வான் பகுதி இருந்து சடலம் மீட்பு

#MIvDC

Listen to news

வவுனியா குளத்தின் வான் பகுதி இருந்து சடலம் மீட்பு

வவுனியா குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டது.

வவுனியா குளத்தின் வான் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

#MIvDC

பிரபல நடிகரின் அம்மாவை வைத்து பணம் பறித்த கும்பல்!

Published:Category:

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

#MIvDC

ஷகிலாவை ஏமாற்றிய சொந்த அக்கா! யூகிக்க முடியாத துயரம்!

Published:Category:

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

#MIvDC

முதலமைச்சர் ஆக்கினால், அந்த ரகசியத்தை சொல்வேன் - பிரபலம்!

Published:Category:

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

#MIvDC

நடிகை சினேகாவின் யாரும் பார்க்காத சோகப்பக்கம்! இப்படி கூட நடந்ததா?

Published:Category:

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

#MIvDC

பஞ்சாப் தாதா கனடாவில் சுட்டுக்கொலை!

Published:Category:

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

#MIvDC

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர்: மேலும் 10 பேரை கடித்தார்

Published:Category:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#MIvDC

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Published:Category:

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

#MIvDC

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு!

Published:Category:

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

#MIvDC

இந்தியாவிடம் தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

Published:Category:

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு

#MIvDC

சீனாவால் சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு