பிரபல நடிகையின் மரணத்திற்கு உதவிய விஜயகாந்த்!

Listen to news
பிரபல நடிகையின் மரணத்திற்கு உதவிய விஜயகாந்த்!
தமிழ் சினிமாவில் மட்டும் வெற்றி அல்ல, அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களது மனம் வரை வெற்றிகொண்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக படங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவதில்லை.
ஆனால், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை இருவரையும் வருடத்தில் இரு முறையாவது நேரில் சந்தித்துவிடுகிறார். நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார். அப்படி ஒரு முறை நடந்த சம்பவம் தான் இது. திரையுலகில் பாடகியும், பிரபல நடிகையுமானவர் தேனி குஞ்சரம்மாள். இவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல படங்களில் குணசித்திர வேடங்களில் பார்த்திருப்பீர்கள்,

இவர் மரணடைத்தபோது இவருடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் அவருடைய குடும்பம் தவித்துள்ளது.
இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனை அழைத்து, குஞ்சரம்மாள் மரணத்தின் செலவுக்கு இந்த பணத்தை கொடுத்துவிடு என ரூ. 10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். பத்தாயிரம் என்பது சில வருடங்களுக்கு முன்னர் பெரிய தொகை தானே?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர்!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவை தாக்கிய புயல் - 500 பேர் பலி!

பெண்களுடன் ஆபாச வீடியோ: தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது!

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ 220 கோடி ஒதுக்கீடு!

ஹேக்கர்கள் அட்டூழியம்: ரயில் நிலைய விளம்பர திரையில் ஓடிய ஆபாச வீடியோ!

ரஜினி வீட்டில் பணியாளர்கள் செய்த சித்துவேலை!

பணம் இருந்தும் ஏன் இந்த நடிகர் பிச்சைக்கார வாழ்வை வாழ்கிறார்?

தமது நெல்லை நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ் வியஜம்