Published:Category:

பொதுத் தகவல் பரீட்சைக்கு 95 மாணவர்கள் புத்தளத்திலும் தோற்ரியிருந்தனர்

#MIvDC

Listen to news

பொதுத் தகவல் பரீட்சைக்கு 95 மாணவர்கள் புத்தளத்திலும் தோற்ரியிருந்தனர்

நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான வகுப்புகளுக்கு இடம்பெறாத பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை 4 வருடங்களுக்கு பிறகு இன்று இடம்பெற்றது.

இந்த நிலையில் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையிலும் சுமார் 350 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வேறு பாடசாலைகளிலுருந்தும் சுமார் 150 ற்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிக்கு தோற்றுவதற்கு வருகைத் தந்ததாகவும் புத்தளம் சாஹிரா தேசியப் லாடசாலையின் அதிபர் ஐ. ஏ நஜீம் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் 3 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் நகரிலுள்ள புத்தளம் இந்து மத்திய கல்லுரி, பாத்திமா மகளிர் பாரசாலை சென்மேரிஸ் மத்திய பாடசாலை ஆனந்தா தேசியப் பாடசாலைகளிலும் மாணவர்கள் பொதுத் தகவல் தொழிநுற்ப பரீசைக்கு  மாணவர்கள் தோற்றுவதற்காக வருகைத் தந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

தமது நெல்லை நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ் வியஜம்

#MIvDC

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ் வியஜம்

Published:Category:

மகனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட எலோன் மஸ்க்

#MIvDC

மகனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட எலோன் மஸ்க்

Published:Category:

காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து. ; ஒருவர் பலி

#MIvDC

காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து. ; ஒருவர் பலி

Published:Category:

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு

#MIvDC

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு

Published:Category:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் சீனாவிற்கு பயணம்

#MIvDC

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் சீனாவிற்கு பயணம்

Published:Category:

ஆசரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு

#MIvDC

ஆசரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு

Published:Category:

விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி

#MIvDC

விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி

Published:Category:

விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்ற உலக வங்கி

#MIvDC

விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்ற உலக வங்கி